தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆலத்திவகை ; தெய்வம் , மணமக்கள் இவர்களின் முன்பு சுழற்றும் மஞ்சள் , சோறு கலந்த ஆலத்தி ; சோற்றினால் அமைத்த விளக்கை ஏற்றித் தெய்வம் , மணமக்கள் இவர்களின் முன்பு சுற்றும் ஆலத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆலத்திவகை. (W.) Waving, before an idol or a newly married couple, balls of boiled rice coloured with saffron;
  • . 1.See அன்னலத்தி, 1
  • தெய்வம் மணமக்கள் இவர்களின் முன்பு சுழற்றுத் மஞ்சள்கலந்த சோற்றுருண்டை. 2. Balls of rice coloured with saffron, waved before an idol or a newly married couple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anna + ஆல த்தி. Waving, before an idol or a newly married couple, balls of boiled rice coloured with saffron; ஆலத்திவகை. (W.)
  • n. < அன்னம் +.1. See அன்னாலாத்தி, 1. 2. Balls of rice colouredwith saffron, waved before an idol or a newlymarried couple; தெய்வம் மணமக்கள் இவர்களின்முன்பு சுழற்றும் மஞ்சள்கலந்த சோற்றுருண்டை.