தமிழ் - தமிழ் அகரமுதலி
    உணவில் விருப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உணவில் விருப்பு. அன்னாதரம்போய்த் தவஞ்செய்து. (ஞானவா.சுரகு.35). Desire for food;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anna + ā-dara. Desire for food; உணவில் விருப்பு. அன்னாதரம்போய்த் தவஞ்செய்து (ஞானவா. சுரகு 35).