தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்னவாகனம் ; பிரமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமன். (சூடா.) 2. Brahmā, as riding on a swan;
  • ஹம்ஸவாகனம். 1. Swan-vehicle;

வின்சுலோ
  • ''s.'' The swan as a vehi cle. அன்னவாகனம். 2. The god Brahma- as riding on the swan, பிரமா.''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Swan-vehicle; ஹம்ஸவாகனம். 2. Brahmā,as riding on a swan; பிரமன். (சூடா.).