தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொண்டை அடியினின்று இரைப்பைக்குச் செல்லும் குழல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொண்டையி னடியினின்று இரைப்பைக்குச் செல்லுங் குழல். (இங். வை) Oesophagus, canal from the mouth to the stomach;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அன்னம் +வகி-. Oesophagus, canal from the mouth tothe stomach; தொண்டையி னடியினின்று இரைப்பைக்குச் செல்லுங் குழல். (இங். வை.)