தமிழ் - தமிழ் அகரமுதலி
  சோறு ; புள்வகை ; கவரிமா ; நீர் ; உணவு அருந்திய இடம் ; பூமி ; ஒருவகை அணி ; தங்கம் ; மலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • நீர். (நாநார்த்த.) 1. Water;
 • உணவருந்திய இடம். (நாநார்த்த.) 2. Place where a person has had a meal;
 • பூமி. (சம். அக.Ms) 3. Earth.
 • ஒருவகையணி. (S.I.I.ii,15) A jewel;
 • தங்கம் (வை. மூ.) 1. Gold;
 • மலம் (நாநார்த்த.) 2. Faeces;
 • சோறு. Food, victuals, esp. boiled rice;
 • புள்வகை. Species of swan, celebrated for its gait - poets credit it with power to separate milk when mixed with water - vehicle of God Brahmā;
 • (திவா.) Yak. See கவரிமா.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • {*} s. food, boiled rice, சோறு. அன்னசாரம், --ரசம், essence of food, chyle. அன்னசுத்தி, ghee clarified butter. அன்னதானம், gift of rice to the poor as alms. அன்னதாதா, one who gives food for charity. அன்னத்துவேஷம், aversion for food. அன்னப்பாகு, chyme. அன்னப்பால், rice water conjee. அன்னப்பிராசனம், the ceremony of feeding a child with rice for the first time. அன்னமயகோசம், the gross material body sustained by food. "அன்னமயம் பிராணமயம்" "அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும்" Proverbs
 • (ஹம்ஸம்) s. swan. அன்னவூர்தி, அன்னக் கொடியோன் -- Brahma.
 • (அஹ்நம்) s. noon, பகல். அபரான்னம், afternoon. பூர்வான்னம், forenoon.

வின்சுலோ
 • [aṉṉam] ''s.'' Boiled rice, food in general, சோறு. Wils. p. 4. ANNA.
 • [aṉṉm] ''s.'' A swan, அன்னப்புள். 2. ''(p.)'' The bosgrunniens, or yak, as கவரிமா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < anna. Food,victuals, esp. boiled rice; சோறு.
 • n. < haṃsa. Speciesof swan, celebrated for its gait--poets credit itwith power to separate milk when mixed withwater--vehicle of God Brahmā; புள்வகை.
 • n. Yak. See கவரிமா.(திவா.)
 • n. cf. அன்னப்பூ. Ajewel; ஒருவகையணி. (S. I. I. ii, 15.)
 • n. < anna. 1. Water;நீர். (நாநார்த்த.) 2. Place where a person hashad a meal; உணவருந்திய இடம். (நாநார்த்த.) 3.Earth; பூமி. (சம். அக. Ms.)
 • n. cf. அன்னப்பூ. Ajewel; ஒருவகையணி. (S. I. I. ii, 15.)
 • n. 1. cf. aruṇa.Gold; தங்கம். (வை. மூ.) 2. Fæces; மலம். (நாநார்த்த.)