தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் தலையிலணியும் அன்னம் போன்ற அணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் தலையணிவகை. Loc. An ornament worn on the head by women;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அன்னம் +.An ornament worn on the head by women;மகளிர் தலையணிவகை. Loc.