தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரிசி கொதிக்கும் பொழுது எடுக்கும் கஞ்சி ; நோயாளிக்காகக் காய்ச்சும் கஞ்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரிசி கொதிக்கும்பொழுது எடுக்குங் கஞ்சி. Water strained from boiling rice, used as a very mild diet in sickness;

வின்சுலோ
  • ''s.'' The water strain ed from boiled rice, conjee.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anna +. Water strained from boiling rice, used as a very mild diet in sickness; அரிசி கொதிக்கும்பொழுது எடுக்குங் கஞ்சி.