தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்துச் சரக்குவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்துச் சரக்குவகை. (பதார்த்த.1116.) Green vitriol, ferri sulphas, so called as it liquefies boiled rice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. green vitriol. sulphate of iron used in ink.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருமருந்து.

வின்சுலோ
  • [aṉṉpēti ] --அன்னவேதி, ''s.'' A drug, sulphate of iron or green vitriol, sulphur which is said to liquefy boiled rice, ஓர்மருந்து; [''ex'' அன்னம், boiled rice, ''et'' பேதி.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anna-bhēdin. Green vitriolferri sulphas, so calledas it liquefies boiled rice; மருந்துச் சரக்குவகை.(பதார்த்த. 1116.)