தமிழ் - தமிழ் அகரமுதலி
    துர்க்கையின் திருக்கோலங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துர்க்கையின் அவசரபேதம். Goddess of plenty, a beneficent form of Durgā;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Anna-pūrṇā. Goddess of plenty, a beneficent formof Durgā; துர்க்கையின் அவசரபேதம்.