தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோறும் நீரும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோறும் நீரும். அபேஷிதம் அன்னபானாதிகள் (அஷ்டாதச.முமுக்ஷு.1, 38). Food and drink;

வின்சுலோ
  • ''s.'' Food and drink.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anna+ Food and drink; சோறும் நீரும். அபேக்ஷிதம்அன்னபானாதிகள் (அஷ்டாதச. முமுக்ஷூ. 1, 38).