தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோறு வழங்குகை ; காண்க : அன்னதானக்குறுவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (M.M.) 2. Kind of paddy. See அன்னதானக்குறுவை.
  • உணவளிக்கை.அன்னதான மகிலநற் றானங்கள். (கம்பரா.பாயி). 1. Giving away food in charity;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அன்னக்கொடை.

வின்சுலோ
  • ''s.'' The giving of boiled rice as alms; [''ex'' தானம்.] Wils. p. 4. ANNADANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Giving away food in charity; உணவளிக்கை. அன்னதான மகிலநற் றானங்கள் (கம்பரா. பாயி). 2.Kind of paddy. See அன்னதானக்குறுவை. (M.M.)