தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்னப் பறவையின் வடிவம் செதுக்கிய மகளிர் காதணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காதணிவகை. Ear ornament with design of swan worn at the top of the helix;

வின்சுலோ
  • ''s.'' An ear-orna ment with a circle and the swan en graved on it, மகளிர்காதணியினொன்று.
  • ''s.'' An ear ornament. See under அன்னம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< அன்னம் +. Ear ornament with design ofswan worn at the top of the helix; காதணிவகை.