தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசி அல்லது மிக்க உணவால் வரும் சோர்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசி அல்லது மிக்கவுணவால் வரும் சோர்வு. Fatigue resulting from hunger or over eating;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிக்களை.

வின்சுலோ
  • ''s.'' Faintness through hunger; languor on eating too much food when weak.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anna+. Fatigue resulting from hunger or overeating; பசி அல்லது மிக்கவுணவால் வரும் சோர்வு.