தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவ்வளவு ; அத்தன்மையது ; எல்லாம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லாம். (நாநார்த்த.) All;
  • அவ்வளவு. அனைத்தறன் (குறள், 34).; அத்தன்மைத்து. அனைத்தாகப் புக்கீமோ (கலித். 78). So much, thus far; That which is of such a nature;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அவ்வளவு, எல்லாம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < அத்தனை. [K. anitu.]adv. So much, thus far; அவ்வளவு. அனைத்தறன் (குறள், 34).--n. That which is of such anature; அத்தன்மைத்து. அனைத்தாகப் புக்கீமோ(கலித். 78).
  • n. All; எல்லாம்.(நாநார்த்த.)
  • n. All; எல்லாம்.(நாநார்த்த.)
  • n. All; எல்லாம்.(நாநார்த்த.)