தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒற்றுமையின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐக்கியமின்மை. (W.) Disunion; anarchy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அன்) want of union.

வின்சுலோ
  • [aṉaikkiyam] ''s.'' [''priv.'' அந், ''et'' ஐக் கியம், ''union.''] Want of union, anarchy, ஐக்கியமின்மை. Wils. p. 37. ANAIKYA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-aik-ya. Disunion; anarchy; ஐக்கியமின்மை. (W.)