தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல ; காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல. யானைமீதுவரும் யானையுமனேக மெனவே (கலிங்.அவதா.57). Many, not one;
  • காலம். (நாநார்த்த.) Time;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அநேகம், s. many, much.

வின்சுலோ
  • [aṉēkam] ''s. [used as an adj.]'' [''priv.'' அந், ''et'' ஏக, one.] Many, multiform, plu ral, much, பல., Wils. p. 37. ANEKA. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-ēka. Many,not one; பல. யானைமீதுவரும் யானையுமனேக மெனவே (கலிங். அவதா. 57).
  • n. < anēhas. Time;காலம். (நாநார்த்த.)
  • n. < anēhas. Time;காலம். (நாநார்த்த.)