தமிழ் - தமிழ் அகரமுதலி
    முடவன் ; சூரியன் ; புதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூடவன். 1. Cripple;
  • அருணன். 2. Aruṇa, the charioteer of the Sun;
  • புதன். 3. Mercury;

வின்சுலோ
  • [aṉūru] ''s.'' [''priv.'' அந், ''et'' ஊரு, ''thigh.''] A cripple, a lame man, முடவன். 2. Charioteer of the sun, சூரியன்றேர்ப்பா கன். Wils. p. 37. ANOORU. ''(p.)''
  • [aṉūru] ''s.'' The planet Mercury, புதன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-ūru. (W.) 1.Cripple; முடவன். 2. Aruṇa, the charioteer ofthe Sun; அருணன். 3. Mercury; புதன்.