தமிழ் - தமிழ் அகரமுதலி
    சதுப்புநிலம் ; படுகை நிலம் ; எருமைக்கடா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சதுப்புநிலம். (சாரங்கதர. 8.) 1. Marshy ground;
  • படுகைநிலம். (நாநார்த்த.) 2. Land on the margin of a water-course;
  • எருமைக்கடா. (நாநார்த்த.) 3. He-buffalo;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anūpa. 1.Marshy ground; சதுப்புநிலம். (சாரங்கதர. 8.) 2.Land on the margin of a water-course;படுகைநிலம். (நாநார்த்த.) 3. He-buffalo; எருமைக்கடா. (நாநார்த்த.)