தமிழ் - தமிழ் அகரமுதலி
    முன்னர்ப் பெறப்பட்டதொன்றனைப் பின்னரும் எடுத்தோதுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னர்ப் பெறப்பட்ட தொன்றனைப் பின்னரு மெடுத்தோதுகை. (குறள், 739, உரை.) Repeating by way of explanation;

வின்சுலோ
  • ''s.'' Repetition of a reason or argument--opposed to புரோவா தம், வழிமொழிகை. 2. Abuse, reviling, நிந்தி க்கை; [''ex'' வத, to speak.] Wils. p. 35. ANUVADA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anu-vāda.Repeating by way of explanation; முன்னர்ப்பெறப்பட்ட தொன்றனைப் பின்னரு மெடுத்தோதுகை.(குறள், 739, உரை.)