தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அனுசரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுசரித்தல். பட்டரை மிகவும் அனுவர்த்திக்க (குருபரம்.516). To follow, to act according to;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr.< anu-vṛt. To follow, to act according to;அனுசரித்தல். பட்டரை மிகவும் அனுவர்த்திக்க (குருபரம். 516).