- அனுவிருத்தஸ்வபாவம் aṉuvirutta-svapāvamn. < anu-vṛtta +. Inherent quality; இயற்கைக்குணம். ஸ்வர்ண மென்னும் வஸ்துவில் வர்ணமும் வற்கெனவும் வசஞ்செய்தலு முதலாயின அனுவிருத்தஸ்வபாவம் (நீலகேசி, 380, உரை).
- n. Aclass of ancient taxes; பழைய வரித்தொகுதி. (M.E. R. 428 of 1913.)
|