தமிழ் - தமிழ் அகரமுதலி
    அனுமானித்தறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுமானித்தல். தூய மதிஞ ரனுமித்துச் சொல்லு மருங்குல் (பிரபுலிங். பிரபு. 37). To infer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < anu-miti.To infer; அனுமானித்தல். தூய மதிஞ ரனுமித்துச்சொல்லு மருங்குல் (பிரபுலிங். பிரபு. 37).