தமிழ் - தமிழ் அகரமுதலி
    அனுமானத்தால் உண்டாகும் அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுமானத்தா லுண்டாகும் ஞானம். (தருக்கசங்.45.) Knowledge obtained by inference;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அனுமானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ạnu-miti. (Log.)Knowledge obtained by inference; அனுமானத்தா லுண்டாகும் ஞானம். (தருக்கசங். 45.)