தமிழ் - தமிழ் அகரமுதலி
    அனுமானப் பிரமாணத்தால் அறிதல் ; உத்தேசித்தல் ; ஐயப்படுதல் ; கனைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உத்தேசித்தல். 2. To guess;
  • சமுசயித்தல். 3. To suspect;
  • கனைத்தல். (அறப்.சத.63.) To neigh, as a horse;
  • அனுமானப்பிரமாணத்தா லறிதல். 1. To determine by inference;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v.tr.< id. +. 1. To determine by inference; அனு
    -- 0196 --
    மானப்பிரமாணத்தா லறிதல். 2. To guess; உத்தேசித்தல். 3. To suspect; சமுசயித்தல்.
  • 11 v. intr.< அனுமனி. To neigh, as a horse; கனைத்தல்.(அறப். சத. 63.)