தமிழ் - தமிழ் அகரமுதலி
    நியாய விசாரணையில் ஐயத்தால் கிடைக்கும் நன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நியாயவிசாரணையில் சந்தேகத்தால் கிடைக்கும் நன்மை. (C.G.) Benefit of the doubt;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + phala. Benefit of the doubt; நியாயவிசாரணையில் சந்தேகத்தால் கிடைக்கும் நன்மை. (C.G.)