தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடன்கட்டையேறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடன் இறக்கை. பந்தமுறவனுமரணஞ் செய்த வுருக்குமணி. (நல்.பாரத.முத்தியடை.6). Sati;

வின்சுலோ
  • ''s.'' The voluntary death of a widow on the funeral pile with the deceased husband, உடன்கட்டையேறுகை. Wils. p. 34. ANUMARAN'A. 2. A system of architecture. See சிற்பநூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anu-maraṇa. Sati; உடன் இறக்கை. பந்தமுறவனுமரணஞ் செய்த வுருக்குமணி (நல். பாரத. முத்தியடை. 6).