தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்பநுகர்ச்சி ; கையாட்சி ; பழக்கம் ; நுகர வேண்டிய தீவினைப் பயன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இன்பநுகர்ச்சி. சிவமாதுடனே யனு போகமதாய் (திருப்பு.518). 1. Enjoyment;
  • அனுபவிக்கவேண்டிய தீவினைப்பயன். அனுபோகம் தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும். 4. That which is fated to be experienced, esp. results of evil deeds;
  • பழக்கம். 2. Experience, practice;
  • கையாட்சி. 3. Legal possession;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அனுபவப்படுவது.

வின்சுலோ
  • ''s.'' Experience, prac tice, அப்பியாசம். 2. Enjoyment or suffer ing, அனுபவம். 3. Delight, mutual de light, இன்பம். 4. Venery, புணர்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anu-bhōga.1. Enjoyment; இன்பநுகர்ச்சி. சிவமாதுடனே யனுபோகமதாய் (திருப்பு. 518). 2. Experience, practice;பழக்கம். 3. Legal possession; கையாட்சி. 4.That which is fated to be experienced, esp.results of evil deeds; அனுபவிக்கவேண்டிய தீவினைப்பயன். அனுபோகம் தொலைந்தால் அவிழ்தம் பலிக்கும்