தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருத்தை விளக்கும் நடிப்பு ; திட எண்ணம் ; உயர்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரியோர் மேற்கொண்ட வுறுதி. 1. Determination of great men;
  • அபிப்பிராயங் காட்டும் அபிநயம். 2. Gesture indicative of one's thoughts;
  • பிரபாவம். 3. Greatness;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anu-bhāva.(நாநார்த்த.) 1. Determination of great men;பெரியோர் மேற்கொண்ட வுறுதி. 2. Gestureindicative of one's thoughts; அபிப்பிராயங் காட்டும் அபிநயம். 3. Greatness; பிரபாவம்.