தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருந்துக்குத் துணையானது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மருந்துக்கு உபகரணமானது. Vehicle of medicine;

வின்சுலோ
  • ''s.'' A fluid vehicle in medicine, drink taken with or after medicine. 2. An ingredient to take with, or after medicines, as sugar, &c. Wils. p. 33. ANUPANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anu-pāna.Vehicle of medicine; மருந்துக்கு உபகரணமானது.