தமிழ் - தமிழ் அகரமுதலி
    துய்த்தல் ; உரிமையாகக் கையாளுதல் , இன்ப நுகர்தல் ; அனுபவபூர்வமாய் அறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இன்பநுகர்தல். அவன் அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கிறான். 3. To enjoy happiness;
  • துய்த்தல். இச்சாப மனுபவித்தல்லது விடாதால் (காஞ்சிப்பு.அரிசா.15) 1. To experience good or evil;
  • அனுபவபூர்வமா அறிதல். (சி. போ. பா. 6, 2, பக். 331.) To know by actual experience;
  • உரிமையாகக் கையாளுதல். சொத்தை அவன் அனுபவிக்கிறான். 2. To enjoy possession of;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v.tr. < id.1. To experience good or evil; துய்த்தல். இச்சாபமனுபவித்தல்லது விடாதால் (காஞ்சிப்பு. அரிசா. 15). 2.To enjoy possession of; உரிமையாகக் கையாளுதல். சொத்தை அவன் அனுபவிக்கிறான். 3. To enjoyhappiness; இன்பநுகர்தல். அவன் அனுபவிக்கக்கொடுத்து வைத்திருக்கிறான்.
  • 11 v. tr.< anubhava. To know by actual experience;அனுபவபூர்வமா யறிதல். (சி. போ. பா. 6, 2, பக். 331.)