தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீர்த்தனத்தில் பல்லவியை அடுத்து வரும் இரண்டாம் உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீர்த்தனத்தில் இரண்டாம் உறுப்பு. Second section of the South Indian melody known as kīrttaṉam;

வின்சுலோ
  • ''s.'' The stanza imme diately following the chorus in the spe cies of verse called பதம். See முத்திரைப்பல் லவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anu +. (Mus.) Second section of the South Indian melody known as kīrttaṉam; கீர்த்தனத்தில்இரண்டாம் உறுப்பு.