தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒன்றன் இன்மையால் மற்றொன்ற னின்மையை யறியும் ஏது. (சி.சி.அளவை.10, மறைஞா.) Inference of the absence of one thing from the absence of something else,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + hētu. (Log.) Inference of the absenceof one thing from the absence of somethingelse, ஒன்றன் இன்மையால் மற்றொன்ற னின்மையை யறியும் ஏது. (சி. சி. அளவை. 10, மறைஞா.)