தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பில்லாதது ; தென்மேற்றிசைப் பெண்யானை ; மிகச் சிறந்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பில்லாத்து. 1. That which is incomparable, matchless:
  • தென்மேற்றிசைப் பெண்யானை. (சது.) 2. Name of the female elephant of the South-West, mate of kumutam;

வின்சுலோ
  • [aṉupamai] ''s.'' [''priv.'' அந், ''et'' உப மை, ''comparison.''] Incomparableness, ex cellence, மேன்மை. 2. Female of the ele phant at the south-west point, தென்மேற்றி சையானையின்பெண்யானை. See திக்கியானை. Wils. p. 33. ANUPAMA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-upamā.1. That which is incomparable, matchless:ஒப்பில்லாதது. 2. Name of the female elephantof the South-West, mate of Kumutam; தென்மேற்றிசைப்பெண்யானை. (சது.)