தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பில்லாதவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பில்லாதவன். அனுபமன் செழியன் (திருவாலவா.13, 15.) One who is incomparable;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழகன், சாமனரதிகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-upama.One who is incomparable; ஒப்பில்லாதவன். அனுபமன் செழியன் (திருவாலவா. 13, 15).