தமிழ் - தமிழ் அகரமுதலி
    படுத்தலோசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படுத்தலோசை. உதாத்த மோசை யனுதாத்த சொரிதம் (திருவிளை.தடாதகை.8). Grave accent, especially Vēdic;

வின்சுலோ
  • [aṉutāttam] ''s.'' [''priv.'' அந், ''et'' உத், ''high, et'' ஆத்த, ''pronounced.''] One of the three accepts to be observed in reading the Vedas, (the grave accent.) 2. That which is unaccented, படுத்தலோசை. Wils. p. 32. ANUDATTA. See உச்சாரணம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-udātta.Grave accent, esp. Vēdic; படுத்தலோசை. உதாத்தமோசை யனுதாத்த சொரிதம் (திருவிளை. தாடதகை. 8).