தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழிந்ததற்கு இரங்குதல் ; பிறர் இன்ப துன்பங்களில் அவரோடு ஒன்றுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழிந்ததற்கிரங்குதல். 1. To repent;
  • பிறர் சுகதுக்கங்களில் அவரோடொன்றுதல். Chr. 2. To sympathise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v.tr. < anu-tāpa. 1. To repent; கழிந்ததற்கிரங்குதல். 2. Tosympathise; பிறர் சுகதுக்கங்களில் அவரொடொன்றுதல். Chr.