தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுகுதல் ; ஆசரித்தல் ; கைக்கொள்ளுதல் ; பின்பற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனுட்டித்தல். சொல்லிய தனுட்டானித்து (விவேகசூடா. 37). To practise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr.< anuṣṭhāna. To practise; அனுட்டித்தல்.சொல்லிய தனுட்டானித்து (விவேகசூடா. 37).