தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுக்கம் ; வழக்கம் ; சந்தியாவந்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயங்கனுட் டானம் பண்ணி (மச்சபு. வீம.21). 1. Observance of religious rites. See அனுஷ்டானம்.
  • வழக்கம். 2. Established custom;

வின்சுலோ
  • --அனுஷ்டானம் ''s.'' Exercise of prescribed daily duties, performance of religions rites, அனுட்டி ப்பு; [''ex'' அநு, according to, ''et'' ஸ்தா, to stay.] Wils. p. 36. ANUSHTANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anu-ṣṭhāna. 1. Observance of religious rites. Seeஅனுஷ்டானம். வயங்கனுட் டானம் பண்ணி (மச்சபு.வீம. 21). 2. Established custom; வழக்கம்.