தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவதீட்சை பெற்ற சத்திரியர் ; வைசியர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவதீஷை பெற்ற க்ஷத்திரிய வைசியர். (சைவச.பொது.435, உரை.) Saiva initiates among Kṣatryās or Vaišyās;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anu-šaiva.Šaiva initiates among Kṣatryas or Vaišyas;சிவதீக்ஷை பெற்ற க்ஷத்திரிய வைசியர். (சைவச.பொது. 435, உரை.)