தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகாதது ; வாயிலெடுத்தல் ; பொய் ; கெடுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகாதது. யானை யனுசிதமென் றதனைச் சிதைக்க (பெரியபு.கோசெங்.4.) 1. That which is unfit, improper;
  • சத்திசெய்கை. (உரி.நிக.) 3. Vomiting;
  • பொய். (திவா.) 2. Falsehood;
  • கெடுதி. இதுக்கு அனுசிதம் பண்ண நினைத்தார் (S. I. I. vii, 252). Evil;

வின்சுலோ
  • [aṉucitam] ''s.'' [''priv.'' அந், ''et'' உசிதம், ''fitness.''] Impropriety, unfitness, தகுதியின் மை. Wils. p. 32. ANUCHITA. 2. Unclean ness, ceremonial impurity, abhorrence, அசுத்தம். 3. Falsehood, untruth, பொய். அவர்சொல்லுங்காரிய மனுசிதமாயிருக்கையால் நாமெ வ்வாறுடன்படலாம்? How can we agree to the impropriety which he proposes?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < an-ucita. 1.That which is unfit, improper; தகாதது. யானையனுசிதமென் றதனைச் சிதைக்க (பெரியபு. கோச்செங்.4). 2. Falsehood; பொய். (திவா.) 3. Vomiting;சத்திசெய்கை. (உரி. நிக.)
  • n. < an-ucita.Evil; கெடுதி. இதுக்கு அனுசிதம் பண்ண நினைத்தார்(S. I. I. vii, 252).
  • n. < an-ucita.Evil; கெடுதி. இதுக்கு அனுசிதம் பண்ண நினைத்தார்(S. I. I. vii, 252).