தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்பற்றுவோன் ; சீடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்பற்றுவோன். நேசானுசாரியாய் விவகரிப்பேன் (தாயு.பரிபா.1). Adherent, follower, usually in compounds;
  • சீடன். Pond. Disciple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anu-sārin.Adherent, follower, usu. in compounds; பின்பற்றுவோன். நேசானுசாரியாய் விவகரிப்பேன் (தாயு.பரிபூர. 1).
  • n. < anucārinDisciple; சீடன். Pond.
  • n. < anucārinDisciple; சீடன். Pond.