தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோள் பின்னோக்கிச் செல்லும் கதி ; ஒத்தபடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒத்தபடி. கர்மானுசாரம். In accordance with, in conformity to;
  • கிரகவக்கிரம். (W.) Retrogression of a planet;

வின்சுலோ
  • ''s.'' Adherence to cus tom, following after, accompanying, &c., தொடர்தல். Wils. p. 36. ANUSARA. 2. Retrogression of a planet, வக்கிரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anu-cāra.Retrogression of a planet; கிரகவக்கிரம். (W.)
  • adv. < anu-sāra. In accordance with, in conformity to;ஒத்தபடி. கர்மானுசாரம்.