தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்பற்றுதல் ; ஆமோதித்தல் ; வழிபடுதல் ; கொண்டாடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆமோதித்தல். சாத்தனை யனுசரித்துப் பேசுகிறான். 2. Support, second;
  • வழிபடுதல். (W.) 3. To worship, reverence;
  • பின்பற்றுதல். 1. To follow, practise;
  • கொண்டாடுதல். (W.) 4. To celebrate, keep, as a day, observe, as a rite;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < anu-sara. 1. To follow, practise; பின்பற்றுதல். 2. Tosupport, second; ஆமோதித்தல். சாத்தனை யனுசரித்துப் பேசுகிறான். 3. To worship, reverence; வழிபடுதல். (W.) 4. To celebrate, keep, as a day,observe, as a rite; கொண்டாடுதல். (W.)