தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரும்பகை ; வழக்காடுகை ; கழிவிரக்கம் ; அனுபந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பச்சாத்தாபம். அனுசயப்பட்டது விதுவென்னாதே (தேவா.784, 6). Repentance;
  • அனுபந்தம். (நாநார்த்த.) 3. Sequel;
  • பெரும்பகை. (நாநார்த்த.) 2. Feud;
  • வழக்காடுகை. எங்கள் காணியென்று அனுசயம் பண்ணினபடியாலே (S. I. I. vii, 385). 1. Contest, objection;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anu-šaya.Repentance; பச்சாத்தாபம். அனுசயப்பட்டது விதுவென்னாதே (தேவா. 784, 6).
  • n. < anu-šaya. 1.Contest, objection; வழக்காடுகை. எங்கள் காணியென்று அனுசயம் பண்ணினபடியாலே (S. I. I. vii,385). 2. Feud; பெரும்பகை. (நாநார்த்த.) 3.Sequel; அனுபந்தம். (நாநார்த்த.)
  • n. < anu-šaya. 1.Contest, objection; வழக்காடுகை. எங்கள் காணியென்று அனுசயம் பண்ணினபடியாலே (S. I. I. vii,385). 2. Feud; பெரும்பகை. (நாநார்த்த.) 3.Sequel; அனுபந்தம். (நாநார்த்த.)