தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிந்தித்தல் ; சொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிந்தித்தல். 1. To contemplate, meditate;
  • சொல்லுதல். பன்னீராயிரம் உரு அனுசந்தித்தால் (குருபரம். பன்.171). 2. To say, express;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v.tr. < a-nu-saṃ-dhā. 1. To contemplate, meditate; சிந்தித்தல். 2. To say, express; சொல்லுதல். பன்னீராயிரம் உரு அனுசந்தித்தால் (குருபரம். பன். 171).