தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். பஞ்சனுங் கடியினார் (சூளா.நகர.25) 1. To suffer pain, to be in distress;
  • வாடுதல். (பிங்.) 2. To fade, wither, droop;
  • இழுகுதல். (J.) 6. To be reluctant, unwilling, backward;
  • முணுமுணுத்தல். (J.) 4. To mumble, mutter, moan;
  • கொக்கான் முதலிய விளையாட்டில் தொடக்கூடாதது தொடப்படுதல். (J.) 5. To be touched undesignedly as in the kokkāṉ play, causing a forfeit;
  • கெடுதல். வாட்படை யனுங்க வேடர் (சீவக.436) 3. To perish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K.aṇuṅgu.] 1. To suffer pain, to be in distress;வருந்துதல். பஞ்சனுங் கடியினார் (சூளா. நகர. 25). 2.To fade, wither, droop; வாடுதல். (பிங்.) 3. Toperish; கெடுதல். வாட்பகை யனுங்க வேடர் (சீவக.436). 4. To mumble, mutter, moan; முணுமுணுத்தல். (J.) 5. To be touched undesignedlyas in the kokkāṉ play, causing a forfeit; கொக் கான் முதலிய விளையாட்டில் தொடக்கூடாதது தொடப் படுதல். (J.) 6. To be reluctant, unwilling,backward; இழகுதல். (J.)