தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருள் ; ஐந்தொழிலுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்சகிருத்தியத்தொன்று. 2. Function of showing grace, designed to liberate the souls from bondage, one of paca-kiruttiyam, q.v.;
  • அருள். 1. Grace, mercy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிருபை.

வின்சுலோ
  • ''s.'' Favor, grace, be nignity, அருள். Wils. p. 32. ANUGRAHA. 2. Illumination of souls,--one of the five acts ascribed to Siva, பஞ்சகிருத்தியத்தொ ன்று. See கிருத்தியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < anu-graha. 1. Grace, mercy; அருள். 2. (Šaiva.)Function of showing grace, designed to liberatethe souls from bondage, one of pañca-kirutti-yam, q.v.; பஞ்சகிருத்தியத்தொன்று.