தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருத்தம் ; அச்சம் ; பலவீனம் ; முணக்கம் ; கம்மித இசை ; பாலநோய் ; சந்தனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கம்பித இசை. 5. Embellishment in singing or music;
  • அச்சம். (W.) 6. Fear;
  • பலவீனம். அனுக்கமாகப் பேசினார் (W.) 3. Weakness, as from fever, lethargy, indolence;
  • பாலவியாதி. (ஈடு, 5, 10, 3, ஜீ ) 2. Infantile sickness;
  • வருத்தம். மனமனுக்கம்விட (கம்பரா. கைகேசி.52). 1. Suffering, distress, pain, grief;
  • சந்தனம். (பச். மூ.) Sandal-wood tree;
  • முணக்கம். அனுக்கமாக வாசிகிறான். (W.) 4. Mumbling, moaning, groaning ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அனுங்கு) shaking, groan, புலம்புகை.

வின்சுலோ
  • [aṉukkm] ''s.'' Suffering, distress, pain, grief, வருத்தம். 2. Lethargy, indo lence, சோம்பு. 3. Fear, பயம். 4. Sandal tree, சந்தனமரம். 5. A snake, பாம்பு. 6. Weakness from fever, &c., வாட்டம். ''(p.)'' அனுக்கமாகப்பேசினார், He spake with a weak voice. அனுக்கமாகவாசிக்கிறான், He reads mumb lingly.
  • ''v. noun.'' Groaning, moaning, புலம்புகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அனுங்கு. 1.Suffering, distress, pain, grief; வருத்தம். மனமனுக்கம்விட (கம்பரா. கைகேசி. 52). 2. Infantilesickness; பாலவியாதி. (ஈடு, 5, 10, 3, ஜீ.) 3. Weakness, as from fever, lethargy, indolence; பலவீனம். அனுக்கமாகப் பேசினார் (W.) 4. Mumbling,moaning, groaning; முணக்கம். அனுக்கமாக வாசிக்கிறான். (W.) 5. Embellishment in singing ormusic; கம்பித இசை. 6. Fear; அச்சம். (W.)
  • n. cf. அனுகம்.Sandal-wood tree; சந்தனம். (பச். மூ.)
  • n. cf. அனுகம்.Sandal-wood tree; சந்தனம். (பச். மூ.)