தமிழ் - தமிழ் அகரமுதலி
    இதமாக நடப்பவன் ; உதவுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இதமாக நடப்பவன். (திவ்.பெரியாழ்.4, 4, 2.) One who is friendly or helpful;

வின்சுலோ
  • ''s.'' Patron, benefactor. 2. (சுவைக்கொத்து.) A husband who does nothing in breach of his faith to his wife-one of the four சிங்காரநாயகர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Onewho is friendly or helpful; இதமாக நடப்பவன்.(திவ். பெரியாழ். 4, 4, 2.)