தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடுத்துக் கெடுக்கும் பகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடுத்துக்கெடுக்கும் பகை. அநுகூலசத்துருவான பூதனையை நசித்து (திவ்.திருவாய்.4, 3, 4, பன்னீ.) Enemy in the guise of a friend;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< anu-kūla +. Enemy in the guise of a friend; அடுத்துக்கெடுக்கும் பகை. அநுகூலசத்துருவான பூத னையை நசித்து (திவ். திருவாய். 4, 3, 4, பன்னீ.).